கருணாநிதி காட்டிய வழியில் ஸ்டாலின் தலைமையில் இனி திமுக கொடி பறக்கும்…!

Default Image

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாக சென்று  அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் திருச்சி சிவா எம்.பி  கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் ஸ்டாலின் தலைமையில் இனி திமுக கொடி பறக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்