விஸ்வரூபம் 3 வரும்…!சினிமாவில் இல்லை நிஜத்தில் தான் …!கமலஹாசன் அதிரடி பதில்

Default Image

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது.
இதனையடுத்து விஸ்வரூபம் 3 திரைக்கு வருமா என்ற கேள்விக்கு வரும் ஆனால் சினிமாவில் இல்லை நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன் என கமலஹாசன் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்