பதிவியேற்ற 82 நாட்களில் 40 கோயில்களில் சாமி தரிசனம்..!!கர்நாடக முதல்வரின் ஆன்மீக பயணம்..!!

Default Image

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற குமாரசாமி, 82 நாட்களில் 40 கோயில்களில் சாமி தரிசனம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக கடந்த மே 23ஆம் தேதி பொறுப்பேற்ற குமாரசாமி, கர்நாடகாவின் பல பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமிதரிசனம் செய்தார்.
Image result for HD KUMARASWAMY DARSHANAM
திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும், தமிழ்நாட்டில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார்.முதலமைச்சராக பொறுப்பேற்று 82 நாட்களை கடந்துள்ள குமாரசாமி, இதுவரை 40 கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்