பொன்னம்பலத்திற்கு பின்னர் இவ்வளவு கஷ்டமா??!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் பொன்னாபலம் தான். வாராவாரம் நாமினேட் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் ஓட்டு போட்டு அவரை தக்க வைத்து விடுவர்.
ஆனால் இந்தவாரம் அவரை ரசிகர்கள் காப்பாற்ற மறந்து விட்டனர். அவர் இந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அதுவும், கமலஹாசனே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கூப்பிட்டு போனார். பிறகு கமலஹாசனுடன் கலந்துரையாடுகையில், ‘தனது அப்பாவிற்கு நான்கு மனைவிகள் எனவும், அதில் நான்காவது மனைவிக்கு பிறந்த ஏழாவது குழந்தை என கூறினார். மேலும் எனக்கு பிறகு நான்கு பேர் இருக்கின்றனர். எனவும் குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment