விருதுநகர் அருகே ஜீப் கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் டிஎஸ்பி லட்சுமணன் காயம் …!
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் டிஎஸ்பி லட்சுமணன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்டோ மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
DINASUVADU