இங்கிலாந்து அணியுடன் படுதோல்வி …! இந்திய அணி சொதப்பிய முக்கிய 5 காரணங்கள் …!

Default Image

இந்திய அணியின் தோல்விக்கு காரணமானவை குறித்து பார்ப்போம்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
Related image
முதல் இன்னிங்சில், இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை அளித்தனர். இதனால், முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.
Image result for india vs england test

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்ததுஇந்திய அணி 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
தோல்விக்காக முக்கியமான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
1. ஓபனிங் பேட்டிங்கில் இந்திய அணி  இமாலய சொதப்பல்.
2 .இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்த மோசமான கேப்டன்சி.
3.மழையின் காரணமாக இந்திய அணிக்கு ஏதுவாக அமையாத சூழ்நிலை.
4.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் கவலைக்கிடம்.
5 .இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு ஆகியவை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்