மும்தாஜிடம் அசிங்கபட்ட மஹத்..!வேற லேவல் மும்தாஜ் நீங்க..!!

Default Image

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் நேற்று கமல் ஒவ்வொருவரும் செய்யும் தவறுகளை அவர்களை பேசவைத்தே உணர வைக்கிறார்.அந்த ப்ரோமோவில் ஒவ்வொருவரும் மற்றவரை பற்றி வஞ்சப்புகழ்ச்சி செய்ய சொன்னார்.
இதில் மும்தாஜ் மஹத்தை பார்த்து உங்க எனர்ஜி வேற யாருக்கும் இல்லை. அதிலும் சாயங்காலத்துக்கு மேல வேற லெவல் வருது என்று கூற அரங்கமே சிரித்தது குறிப்பிடத்தக்கது எதற்கு அப்படி மும்தாஜ் சொன்னார் என்று எல்லோருக்குமே தெரியும்.

DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்