ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சத்யம் சினிமா..!!ரூ.633 கோடிக்கு விலை போனது..!!

Default Image

சென்னையில் அடையாளங்கள் பல உள்ளது, அதில் திரையரங்குகள் அனைத்திற்கும் ஒரு அடையாளமாக இருப்பது சத்யம் சினிமாஸ் தான்.ஆனால், ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகும்படி சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் 72% அடிப்படையில் வாங்கிவிட்டதாம்.
Image result for sathyam theatre
இதை அந்நிறுவனம் ரூ 633 கோடிக்கு வாங்கியுள்ளதாம், இதனால் சத்யம் சினிமாஸ் தற்போது பெயர் மாற்றப்படுமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மேலும், எதற்காக நன்றாக ஓடிய திரையரங்கை விற்றார்கள், என்ன பிரச்சனை என்பதெல்லாம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்