மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் …!கேரளத்தில் இன்னும் 3 நாட்கள் மழை நீடிக்கும்..!வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

Default Image

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியின் இதர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் அந்தமான், மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கேரளத்தில் இன்னும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்