"நா கெட்டவன்தாங்க" சொல்லியவர்..!! இப்போ செய்யது காட்டவும் போகிறார்..!!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்தது.தற்போது வந்துள்ள தகவல் படி சிம்பு இந்த படத்தில் நெகடிவ் வேடத்தில் தான் நடிக்கிறாராம். மங்காத்தா அஜித் போல இந்த படத்தில் சிம்பு முற்றிலும் கெட்டவனாக தான் வருவாராம்.
முற்றிலும் அரசியல் களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU