கொல்கத்தாவில் மரணமடைந்தார் …! மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி…!
கொல்கத்தாவில் மக்களவை சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்.
இவருக்கு வயது 89 ஆகும்.இவர் சோம்நாத் சாட்டர்ஜி சிறந்த வழக்கறிஞர் ஆவார்.மேலும் கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த போது மக்களவையின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர்பிரிந்தது.இன்று காலை சரியாக 8.15 மணிக்கு காலமானார்.
DINASUVADU