அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது…!ரூ.8,00,00,000 முறைக்கேடு …!குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

Default Image

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமியை கைது செய்தனர்.

அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.
முன்னதாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது அமமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்