ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப இனி கணினி மூலம் தேர்வு, நேர்முகத் தேர்வு கிடையாது…!ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப இனி கணினி மூலம் தேர்வு, நேர்முகத் தேர்வு கிடையாது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மேலும் காலியாக உள்ள 13,000 பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறவுள்ளது.10,000 ஆர்.பி.எஃப். பணியிடங்களில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
DINASUVADU