மு.க.ஸ்டாலின் கேரளாவில் வெள்ள பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியுதவி !
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்தார்.மேலும்
பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
DINASUVADU