நடிகர் விக்ரம் மகன் ஓட்டிய கார் விபத்து..! 3 ஆட்டோக்கள் சேதம்…!காவல்துறையினர் விசாரணை

Default Image

சென்னை தேனாம்பேட்டையில் காவல் ஆணையர் இல்லம் அருகே நடிகர் விக்ரமின் மகன் துருவ் உள்ளிட்டோர் இருந்த கார் அதிவேகமாக சென்று மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்து குறித்து சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்