முதலமைச்சராக இருந்து மறைந்தவர்களுக்கு மட்டுமே மெரீனா கடற்கரையில் இடம்!அமைச்சர் கடம்பூர் ராஜூ
முதலமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றிய போது மறைந்தவர்களுக்கு மட்டுமே, மெரீனா கடற்கரையில் இடம் தரப்பட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
DINASUVADU