ஆகஸ்ட் 11,12 தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை …!இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை…!
ஆகஸ்ட் 11,12 தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேலும் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆகஸ்ட் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.