கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி …!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.