குடிநீர் வீணாகி போகுது…. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறா போகுது…..!
விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கினார் பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அனைத்தும் ரோட்டில் வீணாக ஆறு போன்று ஓடுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கும்,மாவட்ட அலுவலர்கள் கவனத்திற்கு வந்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த மக்கள்….
இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா….?