வீட்டுப்பாடம் கூடாது…!ஆகஸ்ட் 17க்குள் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்…!உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை
2ஆம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகஸ்ட் 17க்குள் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அமல்படுத்தாவிட்டால் நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.