டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பபெற வேண்டும்!வைகோ

Default Image

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பபெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிலை முறைகேடு தொடர்பாக வேணு சீனிவாசன் பெயரை சேர்த்துள்ளது மிகப்பெரிய அநீதியாகும் .நிலைகுலையா நேர்மையாளர் வேணு சீனிவாசன். தவறு செய்யாத ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்