சென்னையில் நாளை முதல் கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவை…!
சென்னையில் நாளை முதல் சோதனை முறையில் கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவையை தொடங்கப்படவுள்ளது. கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவை காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.