கருணாநிதி மறைவை தொடர்ந்து கட்சி ரீதியாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை …!

Default Image

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து கட்சி ரீதியாக அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்