ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி! அமைச்சர் கடம்பூர் ராஜு
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவில் தலையிட மாட்டோம் என பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.