நாம் சில நேரங்களில் வெற்றியும் பெற்றுள்ளோம், சில நேரங்களில் தோல்வியும் அடைந்துள்ளோம்!சோனியா காந்தி
மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக கூட்டணி கட்சியின் ஹரிவன்ஷ் வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் சில நேரங்களில் வெற்றியும் பெற்றுள்ளோம், சில நேரங்களில் தோல்வியும் அடைந்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.