திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் அறிவிப்பு …!
ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருவனந்தபுரம்- வேளாங்கண்ணிக்கும்,செப்டம்பர் 5-ல் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் வேளாங்கண்ணி – திருவனந்தபுரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, செப்டம்பர் 6-ம் தேதி இரவு 10.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.