நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை!
நெல்லை மாவட்டம் அருகே பாபநாசத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை காரையாறு அய்யனார் கோயில் விழாவினையொட்டி அங்கு எற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று முதல் வரும் 15ஆம் தேதி வரை குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்