கருணாநிதியால் கோடானு கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றம்!பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

Default Image

நேற்று திமுக தலைவர் கருணாநிதியின்  மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார்.பின்னர் அஞ்சலி செலுத்தி விட்டு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்