கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்!டிராபிக் ராமசாமி
உயர்நீதிமன்றம் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம் மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான 5 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
மேலும் ஜெ. நினைவிடத்திற்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பின்னர் வாதத்தில் டிராபிக் ராமசாமி கூறுகையில் ,திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.