கருணாநிதி உடல்நிலை …!குடும்பத்துடன் குவியும் தொண்டர்கள் …!தயார் நிலையில் வெளியூர் போலீசார்கள் ..!
நேற்று மாலை கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வண்ணமாக இருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருக்கின்றனர்.
நேற்று மாலை முதல் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவல்துறையினர் சென்னை மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள், எழும்பூரில் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.