உத்தரபிரதேசத்தில் பள்ளி பேருந்து குளத்தில் மூழ்கி மாணவர்கள் 20 பேர் காயம் !
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள கைரா கிராமத்தில் பள்ளி பேருந்து குளத்தில் மூழ்கி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.