சிலைக்கடத்தல் வழக்கு:தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு !
சென்னை உயர்நீதிமன்றம் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடுத்த வழக்கில் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.