முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் சந்திப்பு !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் சந்தித்தார். தமிழகத்தில் நடைபெறும் உயர்மட்ட மேம்பாலம், சாலை பணிகள் பற்றி நிதின் கட்கரியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.