இந்திரா பானர்ஜி டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்!
இந்திரா பானர்ஜி டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்திரா பானர்ஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்திரா பானர்ஜியை தொடர்ந்து வினித் சரண், கே.எம்.ஜோசப் பதவியேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.