கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் ..!திமுக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு ..!
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை டி.வி யில் பார்த்த அதிர்ச்சியில் விழுப்புரம் திமுக நிர்வாகி பன்னீர்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.