திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சி.பி.ஐ விசாரணை!
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோதனையை தொடர்ந்து நடத்திவந்தது சி.பி.ஐ.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி வந்த 3 பயணிகள் உட்பட மொத்தம் 21 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.