கருணாநிதி உடல்நிலை எதிரொலி ..!திரைப்பட காட்சிகள் ரத்து …!
நேற்றைய இரவு காட்சிகள் தேவி மற்றும் உட்லாண்ட்ஸ் திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது.
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வண்ணமாக இருந்தனர்.இதனால் நேற்றைய இரவு காட்சிகள் தேவி மற்றும் உட்லாண்ட்ஸ் திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.