போன வேகத்தில் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்த கனிமொழி, பொன்முடி!
கனிமொழி, பொன்முடி ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்றுள்ளனர்.
சற்று முன்னர் தான் கனிமொழி தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்றார்.அதேபோல் பொன் முடியும் சென்றார்.
இந்நிலையில் தற்போது கனிமொழி, பொன்முடி ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.