காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள சாலை !

Default Image

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள சாலை மூடப்பட்டு  கொண்டு வரப்பட்டுள்ளது.
கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு அறிக்கையில் கவலைக்கிடம் என்று வெளியானதும் கலைஞரின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.மேலும் பாடலாசிரியர் வைரமுத்து, முத்தரசன், கி.வீரமணி ஆகியோர் சென்றுள்ளனர்.
காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்