மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை!

Default Image

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்னை வந்தடைந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்