சென்னையில் போலீசார் மிரட்டியதால் ஆற்றில் குதித்த இளைஞரின் உடல் சடலமாக மீட்பு !
சென்னையில் போலீசார் மிரட்டியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அடையாறு பகுதியில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய இளைஞரை மடக்கிய போலீசார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அடையாறு ஆற்றில் குதித்த இளைஞர் ராதாகிருஷ்ணன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.