சிபிஐ சோதனையின்போது திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது!

Default Image

சிபிஐ சோதனையின்போது திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது தங்க கடத்தலில் தொடர்பு இருந்துள்ளது.இது தொடர்பாக  சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்