சிபிஐ அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் கடத்தல்கள் தொடர்பாக 18 மணி நேரத்துக்கு மேலாக சோதனை!
சிபிஐ அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் கடத்தல்கள் தொடர்பாக 18 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.சிபிஐ அதிகாரிகள் விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்