மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு படையெடுக்கும் கருணாநிதி குடும்பம் ..! மனைவி தயாளு அம்மாள் வருகை
கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதற்கு முன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென்று குடும்பத்தினர் அனைவரும் வருவதால் சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.