சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை!

Default Image

சென்னை உயர்நீதிமன்றத்தில்  உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து பதில்மனுத் தாக்கல் செய்தது. ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு பிறகே அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.
மேலும்ஆகஸ்ட் 31ல் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்ற 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தயார் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில்  உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu