உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மாற்றம்!சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் அடங்கிய அமர்வுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளதால் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.