18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:இன்று விசாரணை தொடக்கம் …!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.