அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் உயிரிழப்பு!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரைவெட்டிபரதூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட தனது காளையை அடக்க முயன்றபோது உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.