அதிமுக நல்ல திட்டங்களை செயல்படுத்தியதால் எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும் !அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அதிமுக நல்ல திட்டங்களை செயல்படுத்தியதால் எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் தேர்தல் வந்தால் எங்களுக்கு பின்னடைவோ, தொய்வோ இருக்காது என்றும் கூறியுள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.