தங்களின் போராட்ட அறிவிப்பை  நியாய விலைக்கடை ஊழியர்கள் கைவிட வேண்டும்!அமைச்சர் காமராஜ்

Default Image

தங்களின் போராட்ட அறிவிப்பை  நியாய விலைக்கடை ஊழியர்கள் கைவிட வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்  சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரை செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School